என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நியூசிலாந்தில் நிலநடுக்கம்
நீங்கள் தேடியது "நியூசிலாந்தில் நிலநடுக்கம்"
நியூசிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பாராளுமன்ற கட்டிடம் குலுங்கியது. இதனால் சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. #Earthquake #NewZealandEarthquake
வெலிங்டன்:
நியூசிலாந்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது.
தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். இதேபோல் வடக்கு தீவு, தெற்கு தீவு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
வெலிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடமும் குலுங்கியது. இதனால் அவை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் நிலநடுக்கத்தினால் காயமோ, பெரிய அளவில் இழப்புகளோ ஏற்படவில்லை என தகவல் வெளியானதும் அவை மீண்டும் தொடங்கியது. #Earthquake #NewZealandEarthquake

நிலநடுக்கத்தால் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
வெலிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடமும் குலுங்கியது. இதனால் அவை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் நிலநடுக்கத்தினால் காயமோ, பெரிய அளவில் இழப்புகளோ ஏற்படவில்லை என தகவல் வெளியானதும் அவை மீண்டும் தொடங்கியது. #Earthquake #NewZealandEarthquake
×

X